அதிகூடிய சதங்கள் பெறப்பட்ட வருடமாக 2015 ஆம் ஆண்டு பதிவு

அதிகூடிய சதங்கள் பெறப்பட்ட வருடமாக 2015 ஆம் ஆண்டு பதிவு

அதிகூடிய சதங்கள் பெறப்பட்ட வருடமாக 2015 ஆம் ஆண்டு பதிவு

எழுத்தாளர் Staff Writer

26 Jul, 2015 | 6:28 pm

2015 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 80 ஒருநாள் சதங்கள் பெறப்பட்டுள்ளன.

அதிகூடிய சதங்கள் பெறப்பட்ட வருடமாக இதுவரை 2014 ஆம் ஆண்​டே காணப்பட்டது. அந்த ஆண்டில் 79 சதங்கள் பெறப்பட்டன.

எனினும் இன்றைய தினம் குசல் ஜனித் பெரேரா பெற்ற சதத்துடன் 2015 ஆம் ஆண்டில் 80 சதங்கள் பெறப்பட்டுள்ளன.

இதன் மூலம் அதிகூடிய சதங்கள் பெறப்பட்ட வருடமாக 2015 வரலாற்றில் பதிவானது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்