கொட்டாவையில் களியாட்ட விடுதி சுற்றிவளைப்பு: 15 பேர் கைது

கொட்டாவையில் களியாட்ட விடுதி சுற்றிவளைப்பு: 15 பேர் கைது

கொட்டாவையில் களியாட்ட விடுதி சுற்றிவளைப்பு: 15 பேர் கைது

எழுத்தாளர் Bella Dalima

25 Jul, 2015 | 4:03 pm

கொட்டாவையில் அனுமதிப் பத்திரமின்றி நடத்திச் செல்லப்பட்ட களியாட்ட விடுதியொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் 10 பெண்கள் உள்ளிட்ட 15 பேரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் களியாட்ட விடுதியின் முகாமையாளரும் அங்கு தங்கியிருந்த நான்கு ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த களியாட்ட விடுதியில் அனுமதிப்பத்திரமின்றி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தமையும் தெரியவந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்