ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்கள் மூவர் நியமனம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்கள் மூவர் நியமனம்

எழுத்தாளர் Bella Dalima

21 Jul, 2015 | 6:41 pm

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்கள் மூவர் இன்று  ஜனாதிபதியிடமிருந்து நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

கொடிகாவத்த – முல்லேரியாவ பிரதேச சபை தலைவராக செயற்பட்ட பிரசன்ன சோலாங்காரச்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அவிஸ்ஸாவெல்ல தொகுதி அமைப்பாளராக நியமனம் பெற்றார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தளை தொகுதி அமைப்பாளராக அசித இந்துனில் வேகொடபொல நியமிக்கப்பட்டுள்ளதுடன் வாரியபொல தொகுதி அமைப்பாளராக ஆனந்த பிரேமதிலக்க ஜயலத் நியமிக்கப்பட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்