வாராந்தம் சுமார் 350 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவிப்பு

வாராந்தம் சுமார் 350 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவிப்பு

வாராந்தம் சுமார் 350 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

21 Jul, 2015 | 11:04 am

வாராந்தம் சுமார் 350 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

டெங்கு காய்ச்சல் பரவுகின்றமை தொடர்பில் சுகாதார அதிகாரிகள் தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருவதாக பொது சுகாதாரப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் சரத் அமுனுகம கூறியுள்ளார்.

நாடளாவிய ரீதியல் வாராந்தம் சுமார் 300 தொடக்கம் 350 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்