தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 60 பேர் கைது

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 60 பேர் கைது

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 60 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

19 Jul, 2015 | 4:46 pm

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொதுத் தேர்தல் தொடர்பாக இதுவரை 46 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மாத்தறை மாவட்டத்தில் அதிகபடியாக 10 முறைபாடுகள் கிடைத்துள்ளன.

வன்முறைகள் மற்றும் சட்டவிரோதமாக தேர்தல் பிரசார சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை காட்சிபடுத்திய குற்றச்சாட்டின் பேரில் குறித்த 60 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்