போதைப்பொருள் விழிப்புணர்வுத் திட்டம் வடமத்திய மாகாணத்தில் ஆரம்பம்

போதைப்பொருள் விழிப்புணர்வுத் திட்டம் வடமத்திய மாகாணத்தில் ஆரம்பம்

போதைப்பொருள் விழிப்புணர்வுத் திட்டம் வடமத்திய மாகாணத்தில் ஆரம்பம்

எழுத்தாளர் Bella Dalima

18 Jul, 2015 | 11:33 am

போதைப்பொருள் பாவனையால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கையின் நான்காவது கட்டம் இன்று வடமத்திய மாகாணத்தில் ஆரம்பமாகியுள்ளது.

சக்தி, சிரச, நியூஸ்பெஸ்ட் இணைந்து முன்னெடுக்கும் இந்த நடவடிக்கையுடன் தேசிய அபாயகர ஔடதங்கள் அதிகாரசபை மற்றும் பொலிஸ் திணைக்களமும் இணைந்துள்ளன.

வடக்கு, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் ஏற்கனவே இந்த விழிப்புணர்வுத் திட்டம் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை முதல் எமது குழுவினர் வடமத்திய மாகாணத்தின் அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் உள்ள வீடுகள் தோறும் சென்று விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.

 

10928177_938530526207206_4573504199635962023_n 11705092_938530356207223_2243021753056398886_n


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்