நல்லிணக்கத்திற்கு இஸ்லாம் வழங்கும் பங்களிப்பை ஈதுல் பித்ர் பண்டிகை நினைவுபடுத்துகிறது

நல்லிணக்கத்திற்கு இஸ்லாம் வழங்கும் பங்களிப்பை ஈதுல் பித்ர் பண்டிகை நினைவுபடுத்துகிறது

நல்லிணக்கத்திற்கு இஸ்லாம் வழங்கும் பங்களிப்பை ஈதுல் பித்ர் பண்டிகை நினைவுபடுத்துகிறது

எழுத்தாளர் Bella Dalima

18 Jul, 2015 | 9:30 am

ஈதுல் பித்ர் பண்டிகை மனிதாபிமான ரீதியில் மக்களை ஒன்றுமைப்படுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக மதங்களின் செழிப்புமிக்க மரபுரிமையை இலங்கை அடைந்திருப்பதால் நிலையான நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் நோக்கிச் செல்கின்ற நாட்டின் பயணத்திற்கு இஸ்லாம் வழங்கும் பங்களிப்பை ஈதுல் பித்ர் பண்டிகை நினைவுபடுத்துவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்