ஷவ்வால் மாதத்திற்கான தலை பிறை தென்பட்டது : நாளை ரமழான்

ஷவ்வால் மாதத்திற்கான தலை பிறை தென்பட்டது : நாளை ரமழான்

ஷவ்வால் மாதத்திற்கான தலை பிறை தென்பட்டது : நாளை ரமழான்

எழுத்தாளர் Bella Dalima

17 Jul, 2015 | 7:31 pm

ஷவ்வால் மாதத்திற்கான தலை பிறை தென்பட்டுள்ளதால் முஸ்லிம்கள் நாளை (18) ரமழான் விழாவைக் கொண்டாடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசல் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

ஒரு மாத நோன்பைக் கடைப்பிடித்த முஸ்லிம்கள் நாளை ஈத்துல் பித்தர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடவுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்