நாட்டைக் கட்டியெழுப்ப தேசிய அரசாங்கம் ஸ்தாபிக்கப்படல் வேண்டும்

நாட்டைக் கட்டியெழுப்ப தேசிய அரசாங்கம் ஸ்தாபிக்கப்படல் வேண்டும்

நாட்டைக் கட்டியெழுப்ப தேசிய அரசாங்கம் ஸ்தாபிக்கப்படல் வேண்டும்

எழுத்தாளர் Staff Writer

15 Jul, 2015 | 1:25 pm

நாட்டை கட்டியெழுப்புவதாயின் ஒன்றிணைந்து செயற்படுவதுடன் தேசிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்க வேண்டும் என மாத்தளையில் நேற்று நடைபெற்ற நிகழ்வின்போது நந்தமித்ர ஏக்கநாயக்க தெரிவித்தார்.

மேலும் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்குவதற்காக ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியிலிருந்து சென்ற முக்கியமான மூவர் ஐக்கிய தேசிய முன்னணிக்கு சென்றுள்ளனர் அத்துடன் சிலவேளைகளில் என்னையும் அழைத்திருந்தால் நானும் செல்வதற்கான சந்தர்ப்பம் காணப்பட்டது எனவும் நந்தமித்ர ஏக்கநாயக்க தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்