துபாயிலிருந்து வந்த கொள்கலன்களில் சோதனை: 85 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் பறிமுதல்

துபாயிலிருந்து வந்த கொள்கலன்களில் சோதனை: 85 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் பறிமுதல்

துபாயிலிருந்து வந்த கொள்கலன்களில் சோதனை: 85 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் பறிமுதல்

எழுத்தாளர் Bella Dalima

15 Jul, 2015 | 4:40 pm

image used for representative purposes

துபாயில் இருந்து அனுப்பிவைக்கப்பட்ட சிகரெட், காலணிகள் மற்றும் வாசனைத் திரவியங்கள் அடங்கிய சில கொள்கலன்கள் இன்று ஒருகொடவத்தை சுங்க நிலைய அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இந்த கொள்கலன்களில் இருந்து 85 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்