டக்ளஸ் தேவானந்தா தமிழர்களுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்திருக்கலாம்: எம்.கே.சிவாஜிலிங்கம்

டக்ளஸ் தேவானந்தா தமிழர்களுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்திருக்கலாம்: எம்.கே.சிவாஜிலிங்கம்

எழுத்தாளர் Bella Dalima

15 Jul, 2015 | 9:01 pm

ஐக்கிய தேசியக் கட்சி மூலம் அரசியலில் பிரவேசித்து, அதன் பின்னர் 15 வருடங்களுக்கும் மேல் பல அரசாங்கங்களில் அமைச்சுப் பதவியை வகித்த டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்திருக்கலாம் என வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்