குருநாகலில் இருந்து பொல்கஹவலை வரையான ரயில் பாதையை விஸ்தரிக்க தீர்மானம்

குருநாகலில் இருந்து பொல்கஹவலை வரையான ரயில் பாதையை விஸ்தரிக்க தீர்மானம்

குருநாகலில் இருந்து பொல்கஹவலை வரையான ரயில் பாதையை விஸ்தரிக்க தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

15 Jul, 2015 | 9:38 am

வடபகுதிக்கான ரயில் சேவைகளில் நிலவும் தாமதத்தை நீக்குவது தொடர்பில் ரயில்வே திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.

இதற்கமைய குருநாகலில் இருந்து பொல்கஹவலை வரையிலான ரயில் பாதையை விஸ்தரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் விஜய அமரதுங்க கூறியுள்ளார்.

வடக்கு ரயில் மார்க்கத்தின் தலவத்தேகெதர பகுதியில் புதிய ரயில் நிலையமொன்றை அமைக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்