மஹிந்த ராஜபக்ஸ கண்டி சென்று திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கல தேரரிடம் ஆசி பெற்றார்

மஹிந்த ராஜபக்ஸ கண்டி சென்று திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கல தேரரிடம் ஆசி பெற்றார்

எழுத்தாளர் Bella Dalima

14 Jul, 2015 | 8:58 pm

குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஸ இன்று கண்டிக்குச் சென்றிருந்தார்.

கண்டியின் வரலாற்று சிறப்புமிக்க ஶ்ரீ தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட மஹிந்த ராஜபக்ஸ, சியம் மகா நிக்காயவின் மகாநாயக்கர், திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்