கடந்த அரசாங்கம் தமிழர் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் கரிசனை காட்டவில்லை – டக்ளஸ் தேவானந்தா

கடந்த அரசாங்கம் தமிழர் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் கரிசனை காட்டவில்லை – டக்ளஸ் தேவானந்தா

எழுத்தாளர் Bella Dalima

14 Jul, 2015 | 9:05 pm

கடந்த அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் கரிசனை காட்டவில்லை என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்