ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக சத்தியாக்கிரகப் போராட்டம்

ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக சத்தியாக்கிரகப் போராட்டம்

எழுத்தாளர் Bella Dalima

10 Jul, 2015 | 9:19 pm

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக புத்தளத்தில் இன்று காலை சத்தியாக்கிரக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக பிரதேச மக்களினால் இந்த சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்