பொதுத்தேர்தலில் தனித்தும் ஐ.தே.க வுடன் இணைந்தும் போட்டி: ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

பொதுத்தேர்தலில் தனித்தும் ஐ.தே.க வுடன் இணைந்தும் போட்டி: ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

எழுத்தாளர் Bella Dalima

10 Jul, 2015 | 7:26 pm

எதிர்வரும் பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மற்றும் வன்னி மாவட்டங்களில் தனித்தும் ஏனைய மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தும் போட்டியிட தீர்மானித்துள்ளதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்அறிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்