கல்வித்துறையில் மத நிறுவனங்களின் பங்களிப்பிற்கு சந்தர்ப்பம் வழங்குக: பேராயர் கோரிக்கை

கல்வித்துறையில் மத நிறுவனங்களின் பங்களிப்பிற்கு சந்தர்ப்பம் வழங்குக: பேராயர் கோரிக்கை

எழுத்தாளர் Bella Dalima

10 Jul, 2015 | 8:54 pm

கல்வித்துறையின் மேம்பாட்டிற்கு மத நிறுவனங்கள் பங்களிப்பு செய்யக்கூடிய சந்தர்ப்பத்தை வழங்குமாறு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொட்டாஞ்சேனை புனித பெனடிக்ட் கல்லூரியின் 150 ஆவது ஆண்டு விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெற்றது.

இலங்கையில் மிகவும் பழைமைவாய்ந்த கத்தோலிக்க பாடசாலை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்