ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் வேட்புமனுக்களில் கையொப்பம்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் வேட்புமனுக்களில் கையொப்பம்

எழுத்தாளர் Bella Dalima

10 Jul, 2015 | 9:40 pm

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது வேட்புமனுக்களில் கையொப்பமிட்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களாக செயற்பட்ட பலர் இங்கு பிரசன்னமாகியிருந்தனர்.

மகாவலி கேந்திர நிலையத்தில் இன்றும் வேட்புமனுக்கள் கையொப்பமிடப்பட்டன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected]ewsfirst.lk இல் எங்களை தொடர்பு கொள்ளவும்