ஐக்கிய தேசியக் கட்சியினர் வேட்புமனுத் தாக்கல்

ஐக்கிய தேசியக் கட்சியினர் வேட்புமனுத் தாக்கல்

எழுத்தாளர் Bella Dalima

10 Jul, 2015 | 9:23 pm

ஐக்கிய தேசியக் கட்சியில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்றும் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் வேட்பு மனுக்களில் கையொப்பமிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்