விக்ரமுடன் நடிக்க மறுக்கும் நயன்தாரா

விக்ரமுடன் நடிக்க மறுக்கும் நயன்தாரா

விக்ரமுடன் நடிக்க மறுக்கும் நயன்தாரா

எழுத்தாளர் Staff Writer

08 Jul, 2015 | 12:25 pm

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் நயன்தாரா, முக்கியமான முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார்.ஆனால் ஒருத்தரை தவிர விக்ரமுடன் இது வரை அவர் இணைந்து நடித்ததில்லை.

ஏன் அவர் விக்ரமுடன் நடிக்கக் வில்லை என்று விசாரித்தால் “கள்வனின் காதலி படநேரத்தில் விக்ரமுடன் நடிக்க அவருக்கு ஒரு வாய்ப்பு வந்தது , அதே நேரத்தில் எஸ் ஜே சூர்யாவுடன் நடிக்க இருந்தார், இதை கேள்வி பட்ட விக்ரம் தரப்பு எஸ். ஜே சூர்யா படத்தை விட்டு விக்ரம் படத்தில் நடிக்க வாருங்கள் என்று கூறியுள்ளனர்.

அதற்கு நயன்தாரா சம்மதிக்கவில்லை , விக்ரம் மிக பெரிய ஸ்டார் அவருடன் நடித்தால் உங்க நிலை எங்கயோ போகும் என்று ஆசை வார்த்தை காட்டியுள்ளனர் . இதில் கோபமடைந்த நயன்தாரா இனிமேல் விக்ரமுடன் எக்காலத்திலும் நடிக்க மாட்டேன், வேண்டுமென்றால் நான் சொன்னேன் என்றே போய் விக்ரமிடம் சொல்லுங்கள் என்றாராம்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்