முன்னாள் ஜனாதிபதி வேட்புமனு தாக்கல் செய்யும்போது ஐ.தே.க வினர் அச்சப்படுவர் – நிமல் சிறிபால டி சில்வா

முன்னாள் ஜனாதிபதி வேட்புமனு தாக்கல் செய்யும்போது ஐ.தே.க வினர் அச்சப்படுவர் – நிமல் சிறிபால டி சில்வா

எழுத்தாளர் Bella Dalima

08 Jul, 2015 | 8:52 pm

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊவா பரணகம தொகுதிக் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, முன்னாள் ஜனாதிபதி குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுவார் எனவும் அவர் வேட்புமனு தாக்கல் செய்யும்போது ஐக்கிய தேசியக் கட்சியினர் அச்சப்படுவர் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா
தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்