தொல்பொருள் திணைக்கள வெற்றிடங்கள் தொடர்பில் கடந்த அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் – ஜனாதிபதி

தொல்பொருள் திணைக்கள வெற்றிடங்கள் தொடர்பில் கடந்த அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் – ஜனாதிபதி

எழுத்தாளர் Bella Dalima

08 Jul, 2015 | 8:37 pm

தொல்பொருள் திணைக்களத்தின் வெற்றிடங்கள் தொடர்பில் கடந்த அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

தொல்பொருள் திணைக்களத்தின் 125 ஆவது வருடப் பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது முத்திரையொன்றும் வெளியிடப்பட்டு, ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்