கென்யாவில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் 14 பேர் பலி

கென்யாவில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் 14 பேர் பலி

கென்யாவில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் 14 பேர் பலி

எழுத்தாளர் Bella Dalima

08 Jul, 2015 | 3:25 pm

கென்யாவில் பயங்கரவாதிகள் நேற்று (07) நிகழ்த்திய தாக்குதலில் 14 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சோமாலிய எல்லைப் பகுதியில் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு சோமாலியா நாட்டைச் சேர்ந்த அல்-ஷெபாப் பயங்கரவாதிகள் பொறுப்புக் கோரியுள்ளனர்.

இன்னும் இரண்டு வாரங்களில் அமெரிக்க அதிபர் ஒபாமா கென்யா வரவுள்ள நிலையில், இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்