மக்களினால் நிராகரிக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு வேட்பு மனு வழங்கக்கூடாது – எஸ்.எம்.மரிக்கார்

மக்களினால் நிராகரிக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு வேட்பு மனு வழங்கக்கூடாது – எஸ்.எம்.மரிக்கார்

மக்களினால் நிராகரிக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு வேட்பு மனு வழங்கக்கூடாது – எஸ்.எம்.மரிக்கார்

எழுத்தாளர் Staff Writer

06 Jul, 2015 | 8:31 pm

மக்களினால் நிராகரிக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு வேட்பு மனு வழங்கப்பட கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

கொலன்னாவையில் இன்று (06) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது கொலன்னாவையிலுள்ள ஐந்து விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கும் நிகழ்வு மேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எம்.மரிக்காரி தலைமையில் நடைபெற்றது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்