கொள்ளுப்பிட்டியில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு

கொள்ளுப்பிட்டியில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு

கொள்ளுப்பிட்டியில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு

எழுத்தாளர் Bella Dalima

04 Jul, 2015 | 9:36 am

கொள்ளுப்பிட்டியில் உடல் ஆரோக்கிய நிலையம் என்ற பெயரில் இயங்கியதாகக் கூறப்படும் விபச்சார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டு சந்தேகத்தின் பேரில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திட்டமிட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் பிரிவிற்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நி​லையத்தை நடத்திச் சென்றதாகக் கூறப்படும் பெண் ஒருவர் உட்பட இருவரும், விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படவிருந்ததாகக் கூறப்படும் 6 பெண்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதான சந்தேகநபர்கள் கோட்டை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்