எஸ்.பி நாவின்ன ஐ.தே.க வில் இணையத் தீர்மானம் 

எஸ்.பி நாவின்ன ஐ.தே.க வில் இணையத் தீர்மானம் 

எஸ்.பி நாவின்ன ஐ.தே.க வில் இணையத் தீர்மானம் 

எழுத்தாளர் Bella Dalima

04 Jul, 2015 | 4:50 pm

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான எஸ்.பி. நாவின்ன, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார்.

இன்று மதியம் இடம்பெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குருநாகல் தொகுதி நிர்வாகக் குழு கூட்டத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்