திலித் ஜயவீர உட்பட்ட நால்வரின் பங்கு சந்தை கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை நடத்த அனுமதி

திலித் ஜயவீர உட்பட்ட நால்வரின் பங்கு சந்தை கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை நடத்த அனுமதி

எழுத்தாளர் Staff Writer

02 Jul, 2015 | 1:57 pm

திலித் ஜயவீர, வருணி அமுனுகம, பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் கலாநிதி நாலக்க கொடஹேவா ஆகியோரின் பங்கு சந்தை கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவு விடுத்த வேண்டுகோளுக்கமையவே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்