முல்லைத்தீவில் மீள்குடியேற்றம் தொடர்பிலான கலந்துரையாடல்

முல்லைத்தீவில் மீள்குடியேற்றம் தொடர்பிலான கலந்துரையாடல்

எழுத்தாளர் Bella Dalima

01 Jul, 2015 | 9:24 pm

மீள்குடியேற்றம் தொடர்பிலான கலந்துரையாடலொன்று இன்று முல்லைத்தீவில் நடைபெற்றது.

மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம். சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று முற்பகல் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

விடுக்கப்படாதுள்ள மக்களின் காணிகள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டுள்ளதுடன் பொதுமக்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்