மஹிந்த ராஜபக்ஸவைத் தோற்கடிக்க மீண்டும் ஒன்றிணைவோம் – சரத் பொன்சேகா

மஹிந்த ராஜபக்ஸவைத் தோற்கடிக்க மீண்டும் ஒன்றிணைவோம் – சரத் பொன்சேகா

எழுத்தாளர் Bella Dalima

01 Jul, 2015 | 9:18 pm

மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான குழுவை தோற்கடிப்பதற்கான தேவை ஏற்பட்டால், மீண்டும் ஒன்றிணைவதாக ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் இதனைக் கூறினார்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்