பொதுத் தேர்தலில் ஐ.தே.க வுடன் இணைந்து போட்டி – மலைய மக்கள் முன்னணி அறிவிப்பு

பொதுத் தேர்தலில் ஐ.தே.க வுடன் இணைந்து போட்டி – மலைய மக்கள் முன்னணி அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

01 Jul, 2015 | 8:16 pm

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதாக மலைய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.

ஹட்டனில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அக்கட்சியின் அரசியல் பிரிவுத் தலைவர் வி.இராதாகிருஷ்ணன் இதனைக் கூறினார்.

காணொளியில் காண்க….

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்