தீர்வுத் திட்டங்கள் தொடர்பில் திட்டவட்டமாகக் குறிப்பிட வேண்டும் – த.தே.கூ

தீர்வுத் திட்டங்கள் தொடர்பில் திட்டவட்டமாகக் குறிப்பிட வேண்டும் – த.தே.கூ

எழுத்தாளர் Bella Dalima

01 Jul, 2015 | 5:07 pm

தேசியப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டங்கள் தொடர்பில் எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது பிரதான அரசியல் கட்சிகள் திட்டவட்டமாகக் குறிப்பிட வேண்டும் எனவும் அதனை தமிழ் மக்கள் அவதானித்து வருவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை, பொதுத் தேர்தலுக்கான அனைத்து ஆயத்தங்களிலும் ஈடுபட்டுள்ளதாக இலங்கை தமிரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா இன்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்