20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவது புதிய பாராளுமன்றத்தின் பிரதான பொறுப்பாகும் – ஜனாதிபதி

20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவது புதிய பாராளுமன்றத்தின் பிரதான பொறுப்பாகும் – ஜனாதிபதி

எழுத்தாளர் Bella Dalima

30 Jun, 2015 | 4:15 pm

100 நாட்களுக்குள் 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றுவது, புதிதாக தெரிவு செய்யப்படவுள்ள பாராளுமன்றத்தின் முக்கிய பொறுப்பாக அமைய வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு – டாலி வீதியிலுள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இன்று (30) நடைபெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே , ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்