மஹிந்த ராஜபக்ஸவின் அரசியல் நோக்கம் குறித்து அவதானத்துடன் இருப்பதாக அத்துரெலிய ரத்தன தேரர் தெரிவிப்பு

மஹிந்த ராஜபக்ஸவின் அரசியல் நோக்கம் குறித்து அவதானத்துடன் இருப்பதாக அத்துரெலிய ரத்தன தேரர் தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

30 Jun, 2015 | 9:03 pm

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தேர்தலில் போட்டியிடுகின்றமையால் எவ்வித பிரச்சினையும் கிடையாது என்ற ​போதிலும், அவரது குழு யார் என்பதே கேள்வி என அத்துரெலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸவின் அரசியல் நோக்கம் குறித்து அவதானத்துடன் இருப்பதாக இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காணொளியில் காண்க….


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்