பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும் நாட்டின் அபிவிருத்திக்குப் பாதிப்பில்லை – மஹிந்த சமரசிங்க

பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும் நாட்டின் அபிவிருத்திக்குப் பாதிப்பில்லை – மஹிந்த சமரசிங்க

பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும் நாட்டின் அபிவிருத்திக்குப் பாதிப்பில்லை – மஹிந்த சமரசிங்க

எழுத்தாளர் Staff Writer

30 Jun, 2015 | 1:14 pm

பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள போதிலும் நாட்டின் அபிவிருத்தியை முன்னோக்கி கொண்டுசெல்வதாக நிதி இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

இத்தபான பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.

இத்தபான வாராந்த சந்தை, அமைச்சர் மஹிந்த சமரசிங்கவினால் திறந்துவைக்கப்பட்டது.

பொதுத் தேர்தலின் பின்னர் நிலையான அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கான திட்டமொன்றை வெற்றிகரமாக முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக இதன் போது இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

மேலும் நிலையான அரசாங்கமொன்றை மக்களின் ஒத்துழைப்புடனேயே முன்னெடுத்துச் செல்ல முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்