தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு பொறுப்புடன் செயற்படுவதாக லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவிப்பு

தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு பொறுப்புடன் செயற்படுவதாக லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவிப்பு

தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு பொறுப்புடன் செயற்படுவதாக லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

30 Jun, 2015 | 1:44 pm

எதிர்வரும் தேர்தலின் பின்னர், தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு பொறுப்புடன் செயற்படுவதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.

அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்த கருத்து..

[quote]தேசிய அரசாங்கமென்பது அமைச்சுக்களை பகிர்ந்துகொள்வதல்ல. தேசிய அரசாங்கமென்பது எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் பிரதான இரு கட்சிகள் இணைந்து நாட்டில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாகும். ஆட்சிக்கு வரும் அனைத்து அரசாங்கங்களும் எதிர்காலத்தில் அதனை செயற்படுத்த வேண்டியேற்படும்.[/quote]

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்