ஊழல் மிகு அரசியல்வாதிகளை கட்சிகளிலிருந்து நீக்க வேண்டும்: சரத் பொன்சேகா

ஊழல் மிகு அரசியல்வாதிகளை கட்சிகளிலிருந்து நீக்க வேண்டும்: சரத் பொன்சேகா

எழுத்தாளர் Bella Dalima

30 Jun, 2015 | 9:09 pm

ஊழல் மிகுந்த அரசியல்வாதிகளை கட்சிகளிலிருந்து விலக்குவதற்கான தீர்மானமொன்றை எடுக்க வேண்டும் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

குருநாகல் கட்சி செயற்பாட்டாளர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்