News1st Digital சமூக ஊடக தினத்தை சிறப்பான முறையில் முன்னெடுத்தது

News1st Digital சமூக ஊடக தினத்தை சிறப்பான முறையில் முன்னெடுத்தது

News1st Digital சமூக ஊடக தினத்தை சிறப்பான முறையில் முன்னெடுத்தது

எழுத்தாளர் Staff Writer

28 Jun, 2015 | 4:49 pm

சமூக ஊடக தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு News1st Digital பிரிவு சமூக ஊடக பயன்பாடு தொடர்பில் கருத்தரங்குளை ஏற்பாடு செய்திருந்தது.

இதன் பிரகாரம் இன்று (28) யாழ்ப்பாணத்திலும், மாத்தறையிலும் சமூக ஊடக பயன்பாடு தொடர்பான கருத்தரங்கள் சிறப்பாக நடைபெற்றது.

யாழ். ஆரியகுளம், புதிய உயர்கல்வி மண்டபத்திலும் மாத்தறையிலும் இந்த கருத்தரங்குகள் இடம்பெற்றன.

sm

sm2

bill

sm3

10325329_927652673961658_8677178182123670711_n

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்