சமூக ஊடக தினத்தை முன்னிட்டு News1st Digital பிரிவின் விசேட கருத்தரங்கு யாழ்,மாத்தறையில்

சமூக ஊடக தினத்தை முன்னிட்டு News1st Digital பிரிவின் விசேட கருத்தரங்கு யாழ்,மாத்தறையில்

சமூக ஊடக தினத்தை முன்னிட்டு News1st Digital பிரிவின் விசேட கருத்தரங்கு யாழ்,மாத்தறையில்

எழுத்தாளர் Staff Writer

28 Jun, 2015 | 9:47 am

சமூக ஊடக தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு News1st Digital பிரிவு சமூக ஊடக பயன்பாடு தொடர்பில் கருத்தரங்குளை ஏற்பாடு செய்துள்ளது.

இதன் பிரகாரம் இன்று (28) யாழ்ப்பாணத்திலும், மாத்தறையிலும் சமூக ஊடக பயன்பாடு தொடர்பான கருத்தரங்கள் நடைபெறவுள்ளன.

யாழ் ஆரியகுளம், புதிய உயர்கல்லூரி மண்டபத்தில் இன்று (28) நடைபெறவுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்