உலகின் உயரமான பசு உயிரிழந்தது (PHOTOS)

உலகின் உயரமான பசு உயிரிழந்தது (PHOTOS)

உலகின் உயரமான பசு உயிரிழந்தது (PHOTOS)

எழுத்தாளர் Staff Writer

28 Jun, 2015 | 3:58 pm

அமெரிக்காவின் ஸ்டீபன்சன் கவுன்டியை சேர்ந்த பேட்டி மேயட்ஸ் ஹான்சன் என்ற பெண்ணிற்கு சொந்தமான பண்னணயில் இருந்த பசு 6 அடி 2 அங்குலம் உயரம் வளர்ந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்த பசு உலகின் மிக உயரமான பசு என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

ஆனால் எதிர்பாராத விதமாக காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அந்த பசு கடந்த மாதம் இறந்து விட்டது.

Blosom-The-Worlds-Tallest-Cow-2

image

Tallest-Cow


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்