முன்னாள் அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்கவிடம் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவு விசாரணை

முன்னாள் அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்கவிடம் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவு விசாரணை

முன்னாள் அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்கவிடம் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவு விசாரணை

எழுத்தாளர் Bella Dalima

26 Jun, 2015 | 5:45 pm

மத்திய கலாசார நிதியத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் முன்னாள் அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்கவிடம் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவு இன்று விசாரணைகளை முன்னெடுத்தது.

இன்று காலை 9.30 அளவில் டி.பி. ஏக்கநாயக்க பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவிற்கு வருகை தந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்

கடந்த 2 வருடங்களில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் முன்னாள் அமைச்சரிடம் 4 மணித்தியாலங்கள் விசாரணை முன்னெடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்