போதைப்பொருள் பாவனையால் வருடாந்தம் 60 இலட்சம் பேர் உயிரிழப்பு

போதைப்பொருள் பாவனையால் வருடாந்தம் 60 இலட்சம் பேர் உயிரிழப்பு

போதைப்பொருள் பாவனையால் வருடாந்தம் 60 இலட்சம் பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

26 Jun, 2015 | 5:26 pm

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் இன்றாகும்.

ஒற்றுமையின் ஊடாக வெற்றியை நோக்கிப் பயணிப்போம் என்பதே இம்முறை இலங்கையின் தொனிப்பொருளாகும்.

போதைப்பொருள் பாவனை காரணமாக ஒவ்வொரு வருடமும் 60 இலட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

அவர்களுள் 80 வீதமானவர்கள் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகளில் வாழ்பவர்களாவர்.

இதேவேளை, சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்திற்கான தேசிய நிகழ்வு பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் இன்று இடம்பெற்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்