பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானி வௌியீடு

பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானி வௌியீடு

பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானி வௌியீடு

எழுத்தாளர் Bella Dalima

26 Jun, 2015 | 10:46 pm

பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானி சற்றுநேரத்திற்கு முன்னர் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஆகஸ்ட் 17 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.

ஜூலை 6ஆம் திகதி ஆரம்பமாகும் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஜூலை 13 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளன.

தேர்தலுக்கான திகதி தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் பிரதிநிதிகளில் தகுதியானவர்களை தெரிவு செய்வதற்கான பொறுப்பு மக்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

1610950_926836284043297_7086592047783619588_n-300x283


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்