எஹலியகொடயில் சடலம் கண்டெடுப்பு

எஹலியகொடயில் சடலம் கண்டெடுப்பு

எஹலியகொடயில் சடலம் கண்டெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

24 Jun, 2015 | 10:04 am

எஹலியகொட, பொலக்கடே பகுதியில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

எஹலியகொட – பொலக்கடே, ஹெட்டியாவத்தை பகுதியை சேர்ந்தவரே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

வீதியில் சென்ற நபரொருவர் சடலத்தை அவதானித்ததுடன், அவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

சம்பவம் தொடர்பில் எஹலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்