மோசடிக்காரரை அனுமதிக்கும் தலைமைத்துவங்களைக் கண்டிக்கும் சட்டம் வேண்டும் – ஜே ஶ்ரீரங்கா

மோசடிக்காரரை அனுமதிக்கும் தலைமைத்துவங்களைக் கண்டிக்கும் சட்டம் வேண்டும் – ஜே ஶ்ரீரங்கா

எழுத்தாளர் Bella Dalima

23 Jun, 2015 | 9:52 pm

ஊழல், மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்வதனை அனுமதிக்கும் கட்சித் தலைமைத்துவங்களைக் கண்டிக்கும் வகையிலான சட்டம் கொண்டுவரப்பட வேண்டுமென பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜே ஶ்ரீரங்கா இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்