சுகாதாரத்துறையின் வளர்ச்சியூடாக நாடு அபிவிருத்திப் பாதையில் முன்னோக்கிச் செல்லும் – ராஜித சேனாரத்ன

சுகாதாரத்துறையின் வளர்ச்சியூடாக நாடு அபிவிருத்திப் பாதையில் முன்னோக்கிச் செல்லும் – ராஜித சேனாரத்ன

சுகாதாரத்துறையின் வளர்ச்சியூடாக நாடு அபிவிருத்திப் பாதையில் முன்னோக்கிச் செல்லும் – ராஜித சேனாரத்ன

எழுத்தாளர் Staff Writer

23 Jun, 2015 | 12:26 pm

சுகாதாரத்துறையின் வளர்ச்சியூடாக வினைத்திறன் அதிகரிப்பதோடு நாடானது அபிவிருத்திப் பாதையில் முன்னோக்கிச் செல்லும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

களுத்தறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வுவென்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டார்.

நம் நாட்டில் நிறைகுறைவுடைய அநேகமான குழந்தைகள் உள்ளனர் அத்தோடு வயதுவந்தவர்கள் இரத்தச்சோகை,உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிப்படைந்துள்ளனர். ஊட்டச் சத்தின் அளவே பல நோய்களுக்கு பிரதான காரணமாக திகழ்கின்றது, ஆகவே தான் மக்கள் ஊட்டச் சத்துள்ள உணவுகளை உள்ளெடுப்பது தொடர்பில் அக்கறை செலுத்த வேண்டும். ஊட்ட சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்தால் நாட்டின் பொருளாதார அபவிருத்தி மற்றும் உற்பத்தி துறையில் வளர்ச்சி காண முடியம் என அமைச்சர் இதன் போது குறிப்பிட்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்