கந்தளாயில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

கந்தளாயில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

கந்தளாயில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

23 Jun, 2015 | 1:24 pm

கந்தளாய் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு 7 மணிக்கு வயல் காணிக்கு சென்றிருந்த வேளையில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் இரண்டு பி்ள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய அப்துல் வாரிஸ் என்பவரே உயிரிழந்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்