ஒத்திவைப்பு விவாதம் மீதான எதிர்கட்சியினரின் ஆட்சேபனை சபாநாயகரால் நிராகரிப்பு

ஒத்திவைப்பு விவாதம் மீதான எதிர்கட்சியினரின் ஆட்சேபனை சபாநாயகரால் நிராகரிப்பு

ஒத்திவைப்பு விவாதம் மீதான எதிர்கட்சியினரின் ஆட்சேபனை சபாநாயகரால் நிராகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

23 Jun, 2015 | 2:20 pm

தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் ஒத்திவைப்பு விவாதத்தை நடத்துவதற்கு எதிர்கட்சி தெரிவித்த ஆட்சேபனையை சபாநாயகர் சமல் ராஜபக்ஸ நிராகரித்துள்ளார்.

அதற்கமைய தற்போது விவாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்