முதல் சர்வதேச யோகா தின நிகழ்வு பிரதமர் மோடி தலைமையில் முன்னெடுப்பு (Photos)

முதல் சர்வதேச யோகா தின நிகழ்வு பிரதமர் மோடி தலைமையில் முன்னெடுப்பு (Photos)

முதல் சர்வதேச யோகா தின நிகழ்வு பிரதமர் மோடி தலைமையில் முன்னெடுப்பு (Photos)

எழுத்தாளர் Staff Writer

21 Jun, 2015 | 12:47 pm

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு புதுடில்லியின் ராஜ்பாத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் நிகழ்வில் பல்லாயிரக் கணக்கானவர்கள் பங்கேற்றுள்ளனர்

கடந்த வருடம் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியப் பிரதமர் முன்வைத்த கோரிக்கைக்கு அமையவே ஜூன் 21 ஆம் திகதி சர்வதேச யோகா தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது

டில்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் உட்பட பல வெளியுறவுத்துறை இராஜதந்திரிகளும் இந் நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெறும் சர்வதேச யோகா தின நிகழ்வுகளில் இந்திய வெயியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பங்கேற்கவுள்ளார்.

yoga_modi_ap_2446359a

yoga_modi1_2446360a

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்