மலையகத்திற்கான ரயில் சேவை மீண்டும் வழமைக்குத் திரும்பியது

மலையகத்திற்கான ரயில் சேவை மீண்டும் வழமைக்குத் திரும்பியது

மலையகத்திற்கான ரயில் சேவை மீண்டும் வழமைக்குத் திரும்பியது

எழுத்தாளர் Staff Writer

21 Jun, 2015 | 8:37 am

கொழும்பிலிருந்து பதுளை வரை தடைப்பட்டிருந்த ரயில் சேவை வழமைக்கு திரும்பியுள்ளது.

ஹட்டன் ரொசல்ல பகுதியில் ரயில் தடம் புரண்டமையால் நேற்று (20) பிற்பகல் முதல் மலையகத்திற்கான ரயில் சேவைக்கு இடையூறு ஏற்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டது.

அதனை தொடரடந்து ரயில் மார்க்கம் சீர் செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய இன்று (21) காலை முதல் கொழும்பிற்கும் பதுளைக்கும் இடையிலான ரயில் சேவை மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்