ரம்புக்கனையில் கழிவகற்றல் குழிக்குள் வீழ்ந்து  நால்வர் உயிரிழப்பு

ரம்புக்கனையில் கழிவகற்றல் குழிக்குள் வீழ்ந்து நால்வர் உயிரிழப்பு

ரம்புக்கனையில் கழிவகற்றல் குழிக்குள் வீழ்ந்து நால்வர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

19 Jun, 2015 | 10:40 am

ரம்புக்கனை பரப்பே பகுதியில் கழிவகற்றல் குழிக்குள் வீழ்ந்து, நால்வர் உயிரிழந்துள்ளனர்.

கழிவகற்றல் குழிக்குள் இன்று (19) முற்பகல் வீழ்ந்த பெண்ணொருவரை காப்பாற்றுவதற்காக ஏனைய மூவரும் முயற்சித்த சந்தர்ப்பத்தில் வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதனால் நால்வரும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected].lk இல் எங்களை தொடர்பு கொள்ளவும்